முதலாம் ஆண்டு திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்ட காமெடி நடிகர் சதீஷ்!! வைரலாகும் புகைப்படம்.

sathish
sathish

Comedy actor Satish has posted a photo of himself celebrating his first wedding anniversary with his wife: தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை விட தற்போது காமெடியனாக நடிக்கும் நடிகர்களுக்கு போட்டி அதிகமாகி விட்டது என்றே கூறலாம் வெள்ளித்திரையில் புதிது புதிதாக காமெடி நடிகர்கள் உருவாகி வருகிறார்கள்.

அந்தவகையில் அனைவருமே ரசிகர்களிடையே பிரபலமாவது இல்லை மேலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டவர் காமெடி நடிகர் சதீஷ் இவர் நடிக்கும் காமெடி படங்களுக்கு எப்போதுமே அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.

அதிலும் குறிப்பாக இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விட்டார் என்றால் அந்த திரைப்படத்தில் காமெடிக்கும் பஞ்சமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாமல் இருந்த  சதீஷ் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி திருமணமானது  இந்நிலையில் ஒரு வருடமாகி தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சதீஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமுகவளைதலைங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.