தமிழ் சினிமாவில் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடக்க காரணம் நடிகர் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக வருபவர்கள்தான் காமெடி நடிகர்கள் இவர்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர்.
அப்படி பல வெற்றிகளை கொடுத்த காமெடி நடிகர்களின் வரிசையில் ஒருவராக விளங்குபவர் பிளாக் பாண்டி. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில இரண்டாயிரம் ஆண்டு வெளியான கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற திரைப்படத்தில் மகனாக நடித்திருப்பார இப்படத்தில் விவேக் நாசர் வடிவேலு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இவர்களுடன் அவர் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து கில்லி ஆட்டோகிராப் தீக்குச்சி சாட்டை போன்ற பல படங்களில் தனது காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ வைத்தார் இதனையடுத்தே சின்னத்திரை பக்கம் சென்று தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அந்த வகையில் இவர் கனா காணும் காலங்கள் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக வலம்வந்து கொண்டிருந்தார்.
மீடியா உலகில் நடித்துக் கொண்டிருந்தாலும் சமயத்தில் பத்மினி என்ற பெண்ணை ஏழு வருடங்களாக காதலித்து வந்த அவர் பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் பத்மினி எம்பிஏ பட்டதாரி பல போராட்டங்களை சந்தித்து கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமா உலகில் பாண்டியை மட்டும்தான் உலகம் பார்த்திருக்கிறது அவரது மனைவியை பெருமளவு காட்டியது இல்லை ஆனால் தற்போது அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது மேலும் அவரது மனைவியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு அழகான மனைவி என வாயடைத்துப் போயுளளனர். இதோ அந்த புகைப்படம்.