நடு இரவில் ஹீரோயின் ரூம் கதவை தட்டிய காமெடி நடிகர்.!

actress
actress

பிரபல நடிகை ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்த தொகுப்பாளரிடம் தான் வந்து செல்லும் விமான டிக்கெட்டையும் எங்களுக்கு ரூமையும் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் நானும் என்னுடைய அசிஸ்டன்ட்டும் தான் வருவோம் என்று கூறியிருக்கிறார் அதற்கு சரி என்று கூறிய அந்த தொகுப்பாளர் அதன் பிறகு அவருக்கு வந்து செல்லும் டிக்கெட் செலவையும் அங்கு அவருக்கு தேவையான வசதியும் செய்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தன்னுடைய அறைக்குள் சென்று இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையின் அறைக்குள் அவருடைய அசிஸ்டன்ட்டும் தங்கி இருக்கிறார் இதை பார்த்த பிரபல காமெடி நடிகர் ஒருவர் நல் இரவில் அந்த நடிகையின் ரூம் கதவை தட்டி இருக்கிறார் எதற்காக என்றால் எந்த ஒரு நடிகையும் தன்னுடைய அசிஸ்டன்ட் உடன் தனி அறையில் தங்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட அந்த காமெடி நடிகர் அந்த வாய்ப்பை நம்ம நழுவ விடக்கூடாது என்று எண்ணி அந்த நடிகையின் அறையின் கதவை தட்டி இருக்கிறார்.

ஆனால் அந்தக் கதவு திறக்கப்படவில்லை அதன் பிறகு மறுநாள் காலையில் அந்த நடிகை அந்த நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பி இருக்கிறார் ஆனால் அவருடன் வந்த அசிஸ்டன்ட் அங்கிருந்து கிளம்பவில்லை அவரைப் பார்த்த சிலர் உங்களுடன் வந்த நடிகை சென்று விட்டார் நீங்கள் ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

கொஞ்சம் கூட கூச்சப்படாமல் இருந்த அந்த அசிஸ்டன்ட் கூறியது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது அப்படி அவர் என்ன கூறினார் என்றால் அந்த நடிகையுடன் தங்குவதற்கு ஒரு நைட்டிற்கு ஒரு லட்சம் கொடுத்திருக்கிறேன் ஆனால் சென்னையில் அதற்கான இடம் இல்லை என்று கூறி உள்ளார்.

அதன் பிறகு அந்த நடிகை தான் கூறினார் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது விமான வசதியிலிருந்து தங்கும் வசதி வரைக்கும் அவர்கலே செய்து தருவார்கள் என்று கூறியிருக்கிறார் அதன் பிறகு நானும் அந்த நடிகையையும் ஒரு இரவு தங்கிக் கொண்டு இருந்தோம் காலையில் அவர் சென்று விட்டார் தற்போது நானும் கிளம்ப உள்ளேன் என்று கூறியதும் அங்கிருந்து அவர் கூறியதை கேட்டு அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்.

ஆனால் அந்த நடு இரவில் கதையைத் தட்டி அந்த காமெடி நடிகர் நான் அப்பவே சொன்னேன் யாராவது கேட்டீர்களா எந்த அச்சிச்டன்ட் ஆவது கை ஜெயின் கழுத்தில் கோல்ட் செயின் போட்டியிருப்பார்களா இது ஏதோ தப்பாக நடக்கிறது என்று நான் அப்பவே சொன்னேன் யாராவது கேட்டீங்களா என்று கூறியுள்ளார் அவர் எதற்காக அப்படி கூறினார் என்றால் இவர் நடு இரவில் கதவை தட்டி அந்த நடிகையிடம் போவதாக இறந்தார் ஆனால் அவரால் போக முடியாததால் இப்படி கதறி இருக்கிறார் என்று சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.