அட நம்ம கோமாளி பட பஜ்ஜி ஆண்டி இப்படி ஒரு வெப்தொடரிலா..? ஷாக்கான ரசிகர்கள்..!

kavitha

comali movie actress latest news: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம்ரவி இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அவரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் உட்கார வைத்தது.

அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது இத்திரைப்படத்தினை குறும்பட இயக்குனர் பிரதீப் ரங்கனதன் அவர்கள் இயக்கியிருந்தார். என்னதான் இவர் குரும்படத்தை இயக்கியிருந்தாலும் இவர் இயக்கிய முதல் படமே மாபெரும் வெற்றி.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி சுமார் பதினாறு வருடங்களாக கோமாவில் இருந்தது மட்டுமல்லாமல் பின்னர் நினைவு திரும்பியதன் பிறகு அவர் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் வேடிக்கையாக இருக்கும்.

இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுத்து சிறப்பாக இயக்கியுள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்றிருக்கும். இந்த கதாபாத்திரம் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.

இவ்வாறு அந்த பஜ்ஜி கடை ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கவிதா ஒரு பாலிவுட் நடிகை ஆவார் இவர் பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கவிதா பாபி என்ற ஒரு தொடரில் நடித்து வருகிறார் இந்த தொடரானது உள்ளூ ஆப்பிள் ஒளிபரப்பாகி வருகிறது  18 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் பார்க்க வேண்டிய இந்த வீடியோவானது நல்ல வரவேற்பை இணையத்தில் பெற்று வருகிறது.  மேலும் இந்த தொடரில் நமது நடிகை அரைகுறையான நிர்வாண காட்சியில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

kavitha
kavitha