ஆண்டுதோறும் வேறு வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தினங்களில் ஒன்று அன்னையர் தினம் ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள மக்கள் தனது அன்னையர் நேரடியாகவும் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும், தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் வெள்ளி திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சில பிரபலங்கள் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துயுள்ளனர் .
இதோ அந்த புகைப்படம்.