இரட்டை குழந்தையை பெற்றெடுத்த திரை பிரபலங்கள்.! இதோ முழு லிஸ்ட்.

bharath
bharath

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே அப்படியே மீறி திருமணம் செய்து கொண்டாலும் அவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை ஆனால் சில நடிகர் நடிகைகள் இரட்டைக் குழந்தை பெற்று அசத்தி வருகிறார்கள் அவர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

1. பரத்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பரத் இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் 2003ம் திரையுலகில் அறிமுகமானார் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து தன்னை பலப்படுத்திக் கொண்டார் பாரத் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தற்போது சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது தமிழ் சினிமாவில் தனது திறமையை வெளிக்காட்டி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அவர் ஜெயஸ்ரீ ஜோஸ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

bharath-joswa

2. அர்ஜுன் .

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகராக உருமாறி உள்ளவர் நடிகர் அர்ஜுன் இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.இத்தனை தொடர்ந்து தற்போது அவர் பல படங்களில் காமெடியாக தனது திறமையை வெளிக் காட்டி வருகிறார் இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

arjunan-family
arjunan-family

3.பிரஜன்.

தொலைக்காட்சி சீரியல்களில் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பிரஜன். இவர் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்தம்பி என்ற தொடரில் நாயகனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார் பிரஜன். இவர் சான்ட்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

prajian-santra

4.சிங்கப்பூர் தீபன்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் தன்னை பிரபல படுத்திக்கொண்டு தற்பொழுது சினிமா துறையில் காமெடி நடிகராக வளர்ந்து உள்ளவர் நடிகர் சிங்கப்பூர் தீபன். தமிழில் ஒரு சில படங்களில் காமெடியனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்தது குறிபிடத்தக்கது.

singapore-deepan
singapore-deepan

5.சந்தோஷி.

சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சந்தோஷி இவர் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவமன்னிப்பு, பொண்டாட்டி தேவை போன்ற பல தொடர்களில் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏற்கனவே 9 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இரட்டை குழந்தைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

actress-santhosi-twins
actress-santhosi-twins