பிக் பாஸ் 5ல் போட்டியாளர்களாக பங்கு பெறும் சினிமா பிரபலங்கள்.! அதிலும் இவர் இருக்கிறார் என்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க.

kamal
kamal

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்களை மக்கள் அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்களை மக்கள் மிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் மக்களைக் உடனே கவர்ந்து விடுகிறது என்றால் அது மிகவும் சிறப்பாகவும்,தரமாகவும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இதில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் கடந்த 4 சீசன்கள் வரை நடைபெற்று வரும் பிக்பாஸ் தற்பொழுது ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக இதில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் மக்கள் பலரும் மிக ஆவலாக இருக்கிறார்கள் கடந்த நான்காவது சீசனை விட 5வது சீசன் அற்புதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஐந்தாவது சீசனை பற்றி தான் மக்கள்கள் பல தகவல்களை கேட்டு வருகிறார்கள் அதேபோல் தற்போது 5வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இதில் மொத்தம் எட்டு போட்டியாளர்கள் உறுதி ஆகி விட்டார்களாம்.

kamal9
kamal9

அதிலும் குறிப்பாக இதில் குக் வித் கோமாளி கனி, பாபா பாஸ்கர்,ஷகிலாவின் மகள், யூடியூப் பிரபலம் ஜி பி முத்து போன்ற பல சினிமா பிரபலங்களும் இந்த பிக் பாஸ் சீசன் 5போட்டியாளர்களாக பங்கு பெறப் போகிறார்கள் என தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.