சாக்லேட் பாய் மாதவனின் மனைவியை பார்த்து அதிர்ந்த பெண் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

madhavan

90 காலகட்டங்களில் பெண் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன நடிகராக வலம் வந்தவர் மாதவன். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதல் கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்த நடிகர் என்றால் அது மாதவனை சேரும் அந்த வகையில் இவர் நடித்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது மூலம் ரசிகர்களை கவர்ந்த இன்று அளவிலும் இருந்து வருகிறார் சாக்லேட் பாய் மாதவன்.

இதே சினிமா பயணத்தை தொடங்கும் போது திருமணம் செய்துகொண்டார் மாதவன். இவர் நடிக்கும் பொழுது இவரை பல நடிகைகள் மற்றும் இவரது ரசிகர்கள் பலர் இவருக்கு ஐ லவ் யூ சொல்லி உள்ளனர் இருப்பினும் அது போன்ற எந்த வலையிலும் சிக்காமல் தனது மனைவியை நேசித்து வந்தார்.

சமீபத்தில் தனது மனைவி சரிதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அதில் என் அன்பே என் வாழ்நாள் முழுவதும் உன்னை பிரகாசமாக சிரிக்க வைப்பேன் என நம்புகிறேன் நமது நன்மைக்காகவும் நீ நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டம் நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரிதா என்று குறிப்பிட்டார்.

அவர் நடிக்கும் சமயத்தில் கூட பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கூட தனது மனைவியை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை மாதவன் 1999ஆம் ஆண்டு தனது மனைவி சரிதாவை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது வரையிலும் அதன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது  அவருக்கு ஒரு மகன் உள்ளார் தற்பொழுது மாதவன் அவரது குடும்பத்துடன் மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மாதவன் ரசிகர்கள் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் மாதவன் மனவியா இப்படி குண்டாக  இருக்கிறார் என கூறி புகைப்படத்தை மேலும் உற்று நோக்கி பார்த்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

madhavan
madhavan
madhavan