மங்காத்தா அஜித் போல பண மழையில் தம்மடிக்கும் சியான் விக்ரம்..! லீக்கானது சீயான் 60 அப்டேட்..!

vikram-60

சமீப காலமாகவே தோல்வி திரைப்படங்களை தேடி தேடி நடித்து வருபவர் தான் நடிகர் விக்ரம் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கூட இவர் எப்படியாவது வெற்றி கொடுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரை ஏதும் செல்லுபடியாகவில்லை.

என்னதான் இவருடைய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் இதுவரை முயற்சியை மட்டும் கைவிட்டது கிடையாது அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களில் மீதான ஆர்வம் இவருக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் தற்போது தன்னுடைய 60வது திரைப்படத்தில் சியான் விக்ரம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் உடன் அவருடைய மகனும் நடிக்க உள்ளார். அந்தவகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக தான் நடந்தது என்பதை படக்குழுவினர்கள் தெரிவித்திருந்தார்கள். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் முதலில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தான் இசையமைக்க இருந்தார் ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சந்தோஷ் நாராயணன்  சியான் 60 திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்த இன்னொரு திரைப்படமான கோப்ரா திரைப்படத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. ஆனால் கோப்ரா திரைப்படத்தின் படபிடிப்பானது வெகுகாலமாக பல்வேறு பிரச்சனையும் காரணமாகும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

ஆகையால் தன்னுடைய 60வது திரைப்படத்தை நடித்து வெளியிட்டு விடலாம் என விக்ரம் முடிவு செய்துள்ளார். என்னடா என்ற திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்டு 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

vikram 60-1
vikram 60-1