சீயான் 60 : படத்தின் தலைப்பு இதுவா.? கசிந்தது கூட தெரியாமல் இருக்கும் படக்குழு.? சூப்பர் நியூஸ் இதோ.

chiyan-60
chiyan-60

நடிப்பிற்கு பேர்போன நடிகர் விக்ரம் சமீபகாலமாக வெற்றிப்படங்களை கொடுக்காததால் சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு அவர்கள் படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் கோப்ரா, சீயான் 60 மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் இவரது கைவசம் இருக்கிறது.

தற்பொழுது சீயான் 60 இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் நிறைவடைந்து உள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி, படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளி வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.

இத்திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் உடன் இணைந்து அவரது மகன் துரு விக்ரம், சிம்ரன், வாணிபோஜன் ஆகியோர்கள் நடிக்கின்றனர்.

இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் “மகான்” இருக்கும் என தற்பொழுது கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. “மகான்” என்ற தலைப்பு இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.