நிச்சமலும் நிங்கள் இரடையர்களா.? பாண்டியன் ஸ்டோர் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்!!

chitra
chitra

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்கிற சீரியல் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் சித்ரா.ஆரம்ப காலத்தில் இவர் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றினார். சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது.

பல சறுக்கல்கள் வாழ்வில் வந்தாலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார். 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 2வில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து அவர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ், அஞ்சரை பெட்டி, பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் இதன் மூலம் அவர் ஓரளவு பிரபலம் அடையத் தொடங்கினார்.

இருப்பினும் ஜீ தமிழில் விட்டு கடைசியாக விஜய் டிவியில் தற்போது பணியாற்றி வருகிறார் இவர் 2018 ஆம் ஆண்டு பாண்டியன்ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார்.இதன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் எனவே சொல்ல வேண்டும் ஏனென்றால் இந்த சீரியலில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர் இதில் மட்டும் தனது நடிப்பு திறமையை  வெளிப்படுத்தாமல் மற்றவற்றிலும் தனது டான்ஸ், ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி, என வேற லெவல் களில் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் வெற்றி பெறுவதற்கு முக்கிய முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் என்பதே நிதர்சனமான உண்மை. என இவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலுக்கு நடனமாடிய இவர் தனது சிறந்த நடனத்தால் பலரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்க செய்து வருகிறார். இதுபோல தற்போது தனது புதிய போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

chitrav
chitrav
chitra
chitra
chitra
chitra
chitra
chitra