தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக நடித்து வரும் நடிகைகள் தான் என்ன செய்கிறோம் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது வேலையை செய்து வருகின்றனர் ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் பிரபலமான நடிகைகள் பலர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார் அந்த வகையில் தற்போது திடீரென பிரபலமடைந்தவர் தான் சித்ரா.
பிரபல தொலைக்காட்சியில் வெளிவந்து மிக சிறப்பாக ஓடி கொண்டிருக்கும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் நடித்து வருபவர் தான் சித்ரா. இந்த சீரியல் இல்லத்தரசிகளின் தாண்டி காதல் ஜோடிக்கு மற்றும் ரசிகர்களுக்கும் பிடித்த சீரியலாக தற்போது வரை இருந்து வருகிறது இந்த சீரியலில் முக்கியமாக முல்லை மற்றும் கதிர் ஆகியோரின் ஜோடி தான் சிறப்பாக இருந்து வருகின்றனர் என மக்கள் கூறிவருகின்றனர் இந்த சீரியல் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சமுகவலைதளத்தில் அவ்வபொழுது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்த சித்ரா ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்பொழுது வீட்டிலேயே முடங்கியுள்ளார் விட்டில் போரடிக்காமல் இருக்க வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார் அந்த வகையில் மேலும் தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கீர்திசுரேஷ், ஹன்சிகா மோத்வானி அவர்களை ஓரம் கட்டும் அளவிற்கு தற்போது அவர் புடவையில் கிளமாரக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.