சின்னத்திரை நடிகை சித்ரா இழந்ததை சினிமாவில் உள்ள பிரபலங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும் தொகுப்பாளினி, நடிகை என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தவர் சித்திரா இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்தார்.
அந்த சீரியலின் படப்பிடிப்புக்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்தார் நான் குளிக்கப் போகிறேன் என்று கூறி தனது வருங்கால கணவரை வெளியே அனுப்பிவிட்டு வெகுநேரமாகியும் கதவை திறந்து பார்த்தாள் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறந்ததை பற்றி தினம் ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது சித்ரா டிசம்பர் 8-ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலில் தங்கிய போது தனது வருங்கால மாமனாருக்கு தான் போன் செய்துள்ளாராம்.
அவரது மாமனார் கேவலமான வார்த்தையால் சித்ராவை போனில் திட்டியுள்ளாராம் அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா அழுது புலம்பினாராம் ஒருவேளை அவர் பேசிய வார்த்தையினால் கூட சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது என இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.