ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள முன்னணி நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி படையெடுக்க தற்போதைய தயாராகி உள்ளனர் என்றே கூறவேண்டும் அந்தவகையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தனது சமூக வலைத்தளத்தில் கிளமாரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா அவர்களும் இந்த களத்தில் சமீப காலமாக குதித்துள்ளார்.
சமிபகாலமாக ரசிகர்களுக்கு நடிகைகளை பிடித்து இருக்கோ இல்லையோ சின்னத்திரையில் கலக்கி வரும் இளம் நடிகைகளை தான் பெரும்பாலும் பிடித்துள்ளது அந்தவகையில் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் பெற்றுவிடுகின்ற அந்த வகையில் சின்னத்திரை சித்ரா அவர்களும் தற்போது இந்த களத்தில் குதித்து உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
சித்ரா அவர்கள் மீடியா உலகில் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல் ரசிகர் பட்டாளத்தையும் அதிகப்படுத்தி கொள்ள இந்த களத்தில் குடித்துயுள்ளார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன அந்த வகையில் தற்போது அவர் பச்சை நிற புடவையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார்.
அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்து உள்ள பிரியா பவானி சங்கர், வாணிபூஜன் போன்றவர்களை தொடர்ந்து நீங்களும் வெள்ளித்திரையில் வெகுவிரைவில் பயணிப்பார்கள் என புகைப்படத்தை பார்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.