அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள் சித்ரா தங்கியிருந்த ரூமில் இது இருந்ததா.! பகீர் கிளப்பிய சித்ராவின் தோழி.

chitra
chitra

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளை போல் ரசிகர் கூட்டம் ஏராளம் அந்தவகையில் பல சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் இருப்பதுபோல் சித்ரா என்ற சின்னத்திரை நடிகைக்கு ரசிகர் கூட்டம் இருந்துவருகிறது. இவர் பாண்டியன் ஸ்டோர்  என்ற சீரியலில் நடித்து வந்தார் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதேபோல் இல்லத்தரசிகள் மனதில் குடி போனவர் இவர் பெயரும் புகழும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது ஏனென்றால் சித்ரா மிகவும் தைரியமான பெண்ணாக இருந்தார் அதனால் கண்டிப்பாக இவர் இதுபோல் செய்து கொள்ள வாய்ப்பே கிடையாது என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

சித்ராவின் கணவர் ஹேமந்த் என்பவரை இதுதொடர்பாக கைது செய்தார்கள் ஹேமந்த் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். தற்பொழுது இவர் சித்ராவின் மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது சித்ராவுக்கும் அரசியல்வாதிக்கும் தொடர்பு இருந்ததாகவும் அவர் மரணத்திற்கு அதுதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சித்ராவின் கணவர் ஹேமந்த் தான் அவரின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி வருகிறார்கள்.

மேலும் சித்ரா மரணத்திலிருந்து பல உண்மைகளை புட்டு புட்டு வெளியே கொண்டு வந்தவர் நடிகை ரேகா நாயர் இவர் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது சித்ரா இறந்த தினம் அன்று படப்பிடிப்பு முடித்துக்கொண்டு காரில் வரும்போது அவரை ஏதாவது செய்து இருக்க வேண்டும் அதன் பிறகு ரூமில் தொங்கவிட்டு தற்கொலை போல் நாடகம் ஆடி இருக்கலாம்  அதேபோல் ஹேமந்த் மட்டும் இதை செய்திருக்க வாய்ப்பே கிடையாது இவருடன் இணைந்து இன்னும் 4 பேர் கொண்ட கும்பல் இதற்கு துணையாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

சித்ரா மற்றும் ஹேமந்த் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள் இருவரும் காதலர்கள் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் காண்டம் இருந்துள்ளது, அதனை நானே பார்த்துள்ளேன் அப்படி இருக்கையில் சித்ரா குளிக்க போகும் போது எதற்காக ஹேமந்த் வெளியே போக வேண்டும் இருவரும் சேர்ந்து குளிக்கும் அளவிற்கு நெருக்கமாக தான் இறந்தார்கள்  மேலும் ஹேமந்த் சொல்வதில் நிறைய பொய் இருக்கிறது ஹேமந்த விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும் என ரேக்க நாயர் கூறியுள்ளார்.

தற்பொழுது சித்ராவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது இந்த சமயத்தில் சித்ரா வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது இருப்பினும் தற்போது உயிரோடு இல்லை திரும்பி வரப் போவதுமில்லை இதுபோல் ஆதாரமில்லாத எந்த தகவலையும் வெளியிட வேண்டாம் என ரேகா நாயருக்கு   ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.