குழந்தைகள், பெண் ரசிகைகள் விஜய்க்கு அதிகம்.. லியோ டிரைலரில் இதைத் தவிர்த்து இருக்கலாம் – சினிமா பிரபலம் விளாசல்

Vijay
Vijay

Vijay Leo : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. நேற்று இந்த படத்தின் டிரைலர் கோலாகலமாக ரிலீஸ் ஆனது ட்ரெய்லர் முழுவதும் ஆக்சன் அதிகமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் செண்டிமெண்ட் சீன் தென்பட்டது.

இதனை பார்த்த பலரும் நிகழ்ச்சியும் லியோ 1000 கோடி வசூல் செய்வது உறுதியென கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் டிரைவர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பாலோயிர்கள் பார்த்து லைக்களை தட்டி வீசி வந்தனர். தொடர்ந்து டிரைலர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இங்கு யாராலுமே உன்னை வெல்ல முடியாது.. ஜிம் உடையில் கிளாமராக போஸ் கொடுக்கும் ரித்திகா சிங்.!

இந்த டிரைலரில் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் ப்ளூ சட்டை மாறன் தொடங்கி வலைப்பேச்சி அந்தணன் விமர்சித்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

டிரைலர் ரசிகர்கள் கொண்டாடும் ட்ரைலராக இருக்கிறது இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது விஜய் என்ன செய்தால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அது ட்ரைலரிலிருந்து  டிரைலரில் வரும் ஆபாச வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் ஏனென்றால் விஜய்க்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து இருக்கும் விஜய்.

தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பயன்படுத்த வேண்டும் டிரைலர் சில மணி நேரங்களில் 4 மில்லியன் பாலோவர்களை பார்த்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது இப்படி கெட்ட வார்த்தை வருவதை தவிர்த்து இருக்கலாம்.

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சந்திரமுகி 2.. எப்பொழுது தெரியுமா.?

ஏன் விஜய் படங்களில் கெட்ட வார்த்தை வராது  தார்மீகமாக ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டும் ஆனால் இன்றைய இளம் இயக்குனர்களின் பல திரைப்படங்களில் கெட்ட வார்த்தை இருப்பதை ஸ்டைலாக பார்ப்பதால் பல திரைப்படங்கள் கெட்ட வார்த்தை உடன் தான் வெளியாகின்றன ஆனால் கோடான கோடி ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் இதை நிச்சயம் தவிர்த்து இருக்கணும் என்றார்.

லியோ டிரைலரில் இதை கவனித்தீர்களா மேலும் இணையதளத்தில்  லியோ ட்ரெய்லரில் வட்டதை போட்டு இது எல் சியூ இதை கவனித்தீர்களா என்று பேசி வருகிறார் படம் தொடங்கும் போது கமல் வாய்ஸ் கொடுப்பதாக சொல்லப்படுகிறது எதுவாக இருந்தால் என்ன படத்தை படமாக பாருங்கள் என கூறியுள்ளார்.