child artist in surya movie who act as a heroine now in his movie: வெள்ளித்திரையில் பல நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் பலரும் இன்று அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் வலம் வருபவர் தான் அபர்ணா முரளி, இவர் சூர்யாவின் முதல் திரைப்படமான நேருக்கு நேர் என்ற தப்படத்தில் இரண்டு வயது குழந்தையாக இவரை தூக்கி ஒரு தம்பதிகள் வைத்திருப்பார்கள்.
அபர்ணா முரளி கிடுகிடுவென வளர்ந்து மலையாளத் திரைப்படத்தில் தான் நடித்து வந்தார் மலையாளத்தில் ஒரு சில திரைப்படத்தில் இயக்குனர்களோடு இணைந்து இயக்கியும் இருக்கிறார்.
மலையாளத்தில் பிரபலமடைந்தது பின்பு தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த 8 தோட்டாக்கள் மற்றும் சர்வ தாளமயம் போன்ற திரைப் படங்களில் நடித்திருப்பார்.
தற்போது சூர்யாவின் முதல் திரைப்படத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருகிறார்.
இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகி வருகிறார்கள்.