பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அணிகா.
இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் மிருதன்,விசுவாசம் இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குயின் என்ற சீரியலில் ஜெயலலிதாவின் வரலாறு திரைப்படத்தில் சின்ன வயது ஜெயலலிதாவாக நடித்து ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார்.
இவ்வாறு திரையுலகில் பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது முன்னணி நடிகையான நயன்தாராவுக் டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அணிகா கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியதால் பல ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் ஆனால் அதே அளவிற்கு பலர் அனிகாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அனிகா மிகவும் மெல்லிய புடவையில் கவர்ச்சியான வீடியோ ஒன்றை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.