மறைந்த முன்னணி நடிகர் முரளி உடன் சேரன்!! வைராலாகும் புகைப்படம் இதோ.!

seran
seran

வெள்ளித்திரையில் மறைந்த நடிகர்கள் பலரும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் அப்படியே இருக்கிறார்கள் என்றே கூறலாம் அந்த வகையில் புரட்சி நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் முரளி.

இவரது சினிமா பயணத்தில் கன்னட மூலம் அறிமுகமானாலும் தமிழில் தான் ஏராளம் திரைப்படங்கள் நடித்திருப்பார் என்பது பலருக்கும் தெரியும் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு தற்போதுவரை பிடித்த படமாக அமைகிறது.

அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் சேரன் இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் சேரனும் முரளியும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த புகைப்படம் எந்த திரைப்படத்தின் படபிடிப்பின் போது எடுத்தது என்று சரியாக தெரியவில்லை இருந்தாலும் அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு நடிகர் எல்லாம் மறந்து விட்டார் என்று மன வருத்தத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்கள்.

murali
murali