தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் நடிகர் சேரன் இவர் ஆனந்தம் விளையாடும் வீடு எந்த திரைபடத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் என திரைப்படமானது குடும்ப கஷ்ட நஷ்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமி அவர்கள் இயக்கிவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்கும் நந்தா பெரியசாமி ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் மாத்தி யோசி, கல்லூரியின் கதை, போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
வசந்த குமார் இசையில் உருவாகும் என்ற திரைப்படத்தை போரா பரணி அவர்கள் ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்களை சினேகன் அவர்கள் எழுதி உள்ளார் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு போது நடந்த சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வகையில் நடிகர் சேரன் அவர்கள் முதல் மாடியில் இருந்து கால் தவறிக் கீழே விழுந்த விபத்துக்கு உள்ளாகி உள்ளார். அப்போது அவருக்கு மிகவும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அவருக்கு எட்டு தையல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு அடிபட்ட அந்த வீடியோவானது தற்சமயம் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு ஏற்பட்ட சம்பவத்திற்குப் பிறகும் துணிந்து இந்த திரைப்படத்தில் நடித்து கொடுத்த சேரனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.