சேரன் சிம்பு படத்தில் இணைந்த முன்னணி வில்லன் நடிகர்.? முதல்முறையாக மாஸ் கூட்டணி!!

simbu-maha-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் முன்பே தொடங்க வேண்டிய நிலையில் தற்பொழுது தான் இப்படம்  தொடங்கியது. இதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் பூஜையில் சேரன் அவர்கள் கலந்துகொண்டு டேக் எடுத்து தொடங்கிவைத்தார். அதுமட்டுமில்லாமல் அரசியல்வாதியும் நடிகருமான சீமான் அவர்கள் கேமராவை அசைத்து தொடங்கி வைத்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள சிம்பு அவர்கள் நான் இனி தொடர்ந்து நடிப்பேன் என்றும் என்னை எப்பொழதும் எனது ரசிகர்களுக்கு உக்குவித்து கொண்டு இருக்கின்றார் என்றும் தெரிவித்தார் மேலும் அவர் கூறியது. தேசிய விருது பெற்ற சேகரன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார். இதனால் ரசிகர்கள் இது அடுத்த படமாக இருக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் இப்படத்தில் இணைவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.Untitled-1

இப்பொழுது விஜய்சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார் இதனை தொடர்ந்து தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார். பின்பு தான் சிம்பு அவர்களுடன் விஜய் சேதுபதி நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும் அவர் சிம்புவுடன் நடித்தால் மிக சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கூறி வருகின்றனர். சேரன் அவர்கள் இதன் காரணமாகவே மாநாடு பட பூஜையில் கலந்து கொண்டார் என தகவல் வெளியாகி உள்ளது.