சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் அந்த வகையில் அந்த மாதிரியான படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹிந்திப் படத்தின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் சன்னி லியோன். எனவே இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது சினிமாவிலும் இவர்களை வைத்துள்ளதால் இவர்கள் வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது இந்தியையும் தாண்டி தற்போது பிற மொழிகளிலும் அவள் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் தற்போது இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் வடகறி படத்தை தொடர்ந்து நவரச நாயகன் கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு சன்னிலியோன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது இவர் ஒ மை கோஷ் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஆரம்ப கட்ட ஷூட்டிங் சென்னையில் நடத்தப்பட்ட இந்த நிலையில் அடுத்தகட்ட சூட்டிங்கிற்காக மும்பை சென்றது மும்பையிலும் தற்போது படப்பிடிப்பு சிறப்பாக முடித்து விட்டு உள்ளது. ஒருவழியாக ஒ மை கோஸ்ட் படக்குழு படப்பிடிப்பை முடித்து விட்டு உள்ளது இந்த திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து தர்ஷா குப்தா, சதீஷ் மற்றும் பல காமெடி நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.
தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததையடுத்து படக்குழுவினருடன் சன்னி லியோன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.