காமெடி நடிகர் விவேக்கின் மனைவி மற்றும் மகள் இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

vivek

தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகர் விவேக் ஆவார். இவர் 1990இல் துணை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வரை திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஒரு வீடு இரு வாசல், புதுமாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதயவாசல், புத்தம் புது பயணம் என ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து திரையுலகை அசத்தி வருகிறார்.

இவர் படங்களில் ஏராளமான வசனங்கள் சொல்லியிருந்தாலும் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் தான் மிகவும் பிரபலம் அடைந்தது என கூறலாம். இவர் பத்ம ஸ்ரீ விருது, விஜய் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த படங்களில் பிருந்தாவனம்  படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

இவர் சிறந்த நடிகராக இருந்தாலும் இவருடைய குடும்பத்தை அதிகமாக யாராலும் பார்த்திருக்க முடியாது. தற்போது இணையதளத்தில் இவருடைய மனைவியின்  புகைப்படமும்  குடும்பத்தினர் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

vivek daughter
vivek daughter
vivek family