புகைபடத்தை பார்த்து அடுத்த சில்க் ஸ்மிதா தான் சந்திரிக்கா ரவி என கூறும் ரசிகர்கள்.!

chandrika-ravi-
chandrika-ravi-

கௌதம் கார்த்தி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து இத்திரைப்படம் அடல்ட் காமெடி நிறைந்த திரைப்படமாக எடுக்கப்பட்டது திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து சிறப்பாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் கவுதம் கார்த்தியுடன் இணைந்து யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா போன்ற பல பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர் இவர்களுடன் இணைந்து நடித்தவர் தான் சந்திரிகா ரவி. ஆஸ்திரேலியாவில் பிறந்த சந்திரிக்கா ரவி.

இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது வாய்ப்பை பயன்படுத்தி அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்தார் முதல் படத்திலேயே ஃபேமஸ் ஆனதால் இவருக்கு ரசிகர் பட்டாளங்கள் அதிகரிக்க தொடங்கின.

தனது ரசிகர்கள் பட்டாளத்தை சந்தோஷப்படுத்த க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த சந்திரிகா ரவி தற்போது கருப்பு நிற உடையில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் வாழும் சில்க் ஸ்மிதா என்று கூறி புகைப்படத்தை உற்றுநோக்கிய பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

chandrika-ravi-
chandrika-ravi-
chandrika-ravi-
chandrika-ravi-