பிளாப் படங்களை தொடர்ந்து கொடுத்த விஜய் – கடுப்பில் எஸ். ஏ. சந்திரசேகர் பார்த்த வேலை..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் இப்பொழுது நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம்  வெற்றி பெற்றத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு..

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளை தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 67 வது திரை படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தை லோகேஷ் தான் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது விஜய் இப்பொழுது தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தொடர் தோல்வியை படங்களை கொடுத்து இருக்கிறார்கள் அதை கண்ட அவரது தந்தை சந்திரசேகர் அப்பொழுது ஒரு முடிவையை எடுத்துள்ளார்.

அதாவது இனி இவனை வைத்து  படம் எடுக்க முடியாது.. நடிக்க கூடாது.. உன்னால் இரண்டு வீடு போய்விட்டதாக விஜய் மீது கோப்பட்டு இருக்கிறார் இதில் கடுப்பான விஜய் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாராம்.. அம்மா ஷோபா தான் இந்த ஒரு படம் எடுக்கலாம் என கூறி ஏசி சந்திரசேகரை சமாதானம் செய்தாராம் இதைத் தொடர்ந்து இயேசு தனது சக தயாரிப்பாளர்களை அழைத்து அவர் இயக்கிய மூன்றாவது படத்தினை போட்டு காட்டினாராம்..

எஸ்.ஏ சந்திரசேகர் அப்பொழுது படத்தினை பார்த்தவர் வைரவி படத்தின் இயக்குனர் பாஸ்கரன் அவருக்கு விஜயை வைத்து படம் எடுத்த ஆவல் ஏற்பட்டதன் உடனே எஸ்.வி சந்திரசேகரனை சந்தித்து இதை கூறி இருக்கிறார் நீங்கள் இந்த படத்தினை இயக்கி விடுங்கள் எனவும் கூறினாராம் அந்த கூட்டணியில் வெளிவந்த படம் தான் விஷ்ணு படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது என்றாலும் விஜயின் கேரியரில் ஒரு ஏற்றுத்தினை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.