தனது நடிப்பு திறமையை பார்த்து மற்ற நடிகர்கள் வியந்து போகும் அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பதில் முழு திறமைகளைக் காட்டி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அப்போது அதிகம் கல்லா கட்டியது.
மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பேட்ட மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது அதனைத் தொடர்ந்து ரஜினி இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் நடந்து முடிந்தது என தகவல் கிடைத்தது ஆனால் முழுமையாக படம் முடிந்து விட்டதா என்பது கேள்விக்குறிதான் இதனைதொடர்ந்து ரஜினி நடிப்பில் முக்கிய திரைப்படமாக அமைந்தது சந்திரமுகி பி. வாசு இயக்கத்தில்கடந்த 2005ஆம் ஆண்டுவெளியான இந்த திரைப்படம் சுமார் பல மாதங்கள் திரையரங்குகளில் ஓடியது என அப்போது பலரும் கூறினார்கள் அதனைத் தொடர்ந்து சந்திரமுகி திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது என்பது நமக்கு தெரிந்ததுதான் இந்நிலையில் TRP ரேட்டிங் பற்றி ஒரு விவரம் கிடைத்துள்ளது.
அதில் சந்திரமுகி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது 9021 ரேட்டிங் பெற்றுள்ளதாம் ஆனால் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது 8127 TRP ரேட்டிங் பெற்றுள்ளதாம்.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ரஜினி திரைப்படம் எதற்காக இப்படி குறைந்துள்ளது பொதுவாக ரஜினி திரைப்படம் என்றால் மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் ஆனால் இப்படி ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது என கூறி வருகிறார்கள்.