தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா நடிப்பது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் சரத்குமார் பிரபு குஷ்பூ சங்கீதா போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெறுவதன் காரணமாக ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.
இந்த திரைப்படத்தின் கதை அரசல் புறசலாக இணையத்தில் வெளியாகி வருகிறது அதாவது இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் மிகப்பெரிய தொழிலதிபர் மிக பெரிய பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் அந்த வகையில் தன்னுடைய மகனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற காரணத்தினால் தன்னுடைய வாரிசை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருகிறார்.
வில்லன்கள் அந்த வாரிசை அழிப்பதற்காக வலை வீசி தேடுவதும் பின்னர் வாரிசு இடம் அனைவரும் சிக்கி சின்னா பின்னம் ஆகுவதும் இந்த திரைப்படத்தின் கதை என்று தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளும் ஏராளமாக அமைந்திருக்கும்.
இந்நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சங்கீதாவும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தின் சூட்டிங் பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் ஒரே இரு ஆடையை உடைத்து உள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகாவுக்கு அக்காவாக சங்கீதா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.