எம்மாடி நாங்களும் செலிபிரிட்டி தான் என நடிகையின் மேல் கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்த பிரபலம்.! சினிமவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை..

actress
actress

சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு பலவிதபாக பாலியல் தொல்லை ஏற்படுகிறது. ஆனால் அந்த காரியங்களுக்கு அடிபனிந்தவர்களும் அடிபனியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தற்போது அப்படி கிடையாது அஜெஷ்மென்ட் என்ற வார்த்தையை கேட்டாலே அதை ஊடகங்களில் இவர் இப்படி செய்தார் என்று கூறி வெளிப்படையாக உண்மையை கூறி விடுகிறார்கள்.

இந்த விஷயம் சினிமாவில் மட்டும் இல்லை சின்ன திரையிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினிக்கு இது போன்ற செயல்கள் பலமுறை நடந்துள்ளதாக கூறபடுகிறது. அதாவது செலிபிரிட்டி என்ற பெயரில் சிலர் அந்த தொகுப்பாளினியிடம் மோசமாக நடந்து கொண்டதால் அந்த தொகுப்பாளினி சினிமாவே வேண்டாம் என்று வெறுத்துப் போய் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் முக்கியமான ஷோவை தொகுத்து வழங்கி பிரபலமானார் அந்த தொகுப்பாளினி. அதன் பிறகு சின்னத்திரையில் ஒரு சில தொடர்களில் நடித்து வந்த அந்த தொகுப்பாளினி வெள்ளித்திரையில் ஒரு மிகப்பெரிய கூட்டணியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவே அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருந்தது இந்த நிலையில் அந்த தொகுப்பாளினி ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு வீட்டிலேயே முடங்கிவிட்டார். இந்த நிலையில் திடீரென ரசிகர்கள் அந்த பிரபலம் எங்கே என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் கூறிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. அதாவது தொகுப்பாளினியாக இருக்கும்போது செலிபிரிட்டிஸ் என்ற பெயரில் எங்களுடன் வந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும்போது படும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் அது மட்டுமல்லாமல் கை வைக்க கூட இடத்தில் எல்லாம் கை வைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் கொஞ்சம் திரும்பினால் கூட தங்களை திடீரென தூக்கி வைத்து விடுகிறார்கள் இதனாலையே எனக்கு சினிமா மீது உள்ள ஆர்வம் வெறுப்பாக மாறியது என்று கூறியுள்ளார் அந்த தொகுப்பாளினி. அதுமட்டுமல்லாமல் அவர்கள் கை வைக்கும் போதெல்லாம் செருப்பால் அடிக்கணும் போல தோணும் ஆனால் செலிபிரிட்டி என்பதால் அப்படியே அமைதியாகி விடுகிறேன்.

இதுபோல பலரும் அந்த மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று அந்த தொகுப்பாளினி தற்போது சமூக ஊடகங்களில் கதறி வருகிறார். பொதுவாக நடிகைகளுக்கு இதுபோல விஷயங்கள் அதிகமாகவே நடந்து வருகிறது. இந்த நினையில் தற்போது தொகுப்பாளினிகளையும் விட்டு வைக்காமல் இருக்கிறார்கள் அந்த செலிபிரிட்டி.