தனது பிறந்தநாளை கோலாகலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செட்டில் கொண்டாடிய பிரபலம்.! வைரலாகும் வீடியோ.!

pandian store
pandian store

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மிக சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீரியல் பெண்களுக்கு மட்டும் பிடித்தமான சீரியல் இல்லாமல் ரசிகர்களுக்கும் பிடித்தமான சீரியலாக உருமாறி உள்ளது.

ஏனென்றால் இந்த சீரியலில் கதிர், முல்லை ஜோடியை சிறப்பாக நடித்து வருவதால் இது பிடித்துப் போய் உள்ளது.இந்த இருவரும்தான் இந்த சீரியலுக்கு முக்கிய புள்ளியாக இருக்கிறார் என்று என்று பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் கமிட்டாகி நடித்து இவர்கள் இருவரும் சம்பத்தில் ஒன்றாகத்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர் ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. அண்மையில் இவர்கள் இருவரும் சீரியலை விட்டீர்களே போடுகிற வெளியேற போகிறார்கள் என வதந்திகள் கிளம்பின அவரது ரசிகர்கள் இதையெல்லாம் விளம்பரத்திற்காக மட்டும் இருக்கும் எனவும் கருதினர்.

அதுபோல சமீபத்தில் குமரன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் சித்ராவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு எங்களுக்குள் இந்த பிரச்சனை எல்லாம் என்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் போல சித்ரா அவர்களும் எந்த பிரச்சினை இல்லை என்றும் கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குமரன் அவர்கள் தனது பிறந்த நாளை பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தளத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் முன்னிலையில் அவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் குமரன்.