எல்லாரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்திருப்பாங்க நீங்க என்ன கதவே வச்சிருக்கிங்க.! கேத்தரின் தெரசா புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்.!

catharin

கேத்தரின் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இதற்கு முன்பாகவே சங்கர் ஐபிஎஸ், என்ற கன்னட திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு கதகளி, கணிதன்,  கடம்பன்,  வந்தா ராஜாவா தான் வருவேன், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இருப்பினும் சினிமாவில் உயர் வதற்காக சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

catherinetresa
catherinetresa

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள், ” அந்தபுரத்தில் நீ இருந்தால் எல்லா ராஜாவும் உன் கையில்தான்” என்று கமெண்ட்  பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

catherinetresa

இதோ அந்த புகைப்படம்.

catherinetresa
catherinetresa