mahima nambiyar

வெறும் துண்டை கட்டிக்கொண்டு ஹாயாக வளம் வரும் மகிமா நம்பியார் இணையதளத்தில் லீக்கான வீடியோ.!

நடிகை மஹிமா நம்பியார் வெறும் துண்டுடன் நடந்து வரும் வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை மஹிமா நம்பியார் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனை தொடர்ந்து எண்ணமோ நடக்குது, மோசகுட்டி ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் நடித்த குற்றம் 23 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்பு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், அதேபோல் நடிகை மகிமா நம்பியார் தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபுவுடன் அசுரகுரு திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் மகிமா நம்பியார் வெறும் டவலுடன் ஹாயாக நடந்து வருகிறார்.

இந்த காட்சியில் நடிகர் விக்ரம் பிரபுவும் இருக்கிறார், இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://youtu.be/9yr157nb1Ng

asura guru

இணையதளத்தில் பட்டையை கிளப்பும் அசுரகுரு படத்தின் சிலநிமிட காட்சி.!

நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் அசுரகுரு இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து மகிமா நம்பியார், மனோபாலா, சுப்புராஜ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஏ ராஜ்தீப் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஜே.எஸ்.பி சதீஷ் தான் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இருந்து தற்பொழுது ஸ்னீக் பீக் விடியோ ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் காவல்துறை வங்கியில் இருக்கும் பொழுது கொள்ளையடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் இணைந்து மஹிமாவும் திருடியாக நடித்துள்ளார்.

மகிமா நம்பியார் தொடர்ந்து திரில்லர் திரைப்படத்திலேயே நடித்து வருகிறார் இவர் நடித்ததில் குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அசுரகுரு படத்தில் இருந்து சில நிமிட வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “வாத்தி கம்மிங்” மாஸ்டர் பாடல் இதோ.!

Movie – Master, Song – Vaathi Coming, Composed by Anirudh Ravichander, Lyrics – Gana Balachandar, Vocals – Anirudh Ravichander & Gana Balachandar, Starring , Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Arjun Das, Andrea, Shanthanu, Written & Directed by Lokesh Kanagaraj, Dop – Sathyan Sooryan, Editor – Philomin Raj, Producer – Xavier Britto
Co-Producers – Lalit Kumar, Jagadish Palanisamy.

Musicians, Drums Band – VMK Music Band, Malappuram, Kerala, Rhythm Conducted by MT Aditya, Performed by Vaishak, Abhilash, Akhilesh, Praveen, Sharath, Shyam, Vinod, Bins, Jidhish, Midhun, Binu, Saikumar, Arjun, Percussions – Anirudh Ravichander, Keyboards, Synth and Rhythm Programmed by Anirudh Ravichander, Additional Rhythm Programmed by Shashank Vijay.

Music Advisor – Ananthakrrishnan, Creative Consultant – Sajith Satya, Recorded at
Threedots Film Studio, Kerala, Engineers – MT Aditya, Assisted by Niranjan Kumar
Albuquerque Records, Chennai, Engineers – Srinivasan M, Mixed by Vinay Sridhar & Srinivasan M at Albuquerque Records, Chennai, Mastered by Shadab Rayeen at New Edge Studios, Mumbai Assisted by Abhishek

Mastered for iTunes by Shadab Rayeen, Music Co ordinator – Velavan, Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd., © 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.

c/o kadhal

C/O காதல் படத்தின் டிரெய்லர் வெளியானது!!

C/O காதல் படத்தின் டிரெய்லர் வீடியோ:

நடிகர்கள் & குழு:
நடிப்பு: தீபன், வெட்ரி, மும்தாஜ் சோர்கார், ஆர்யா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷேஷ், ஸ்வேதா.
இசை அமைப்பாளர்: ஸ்வீக்கர் அகஸ்தி
தயாரிப்பு வீடு: ஸ்ரீ ஷீர்டி சாய் திரைப்படங்கள் & பெரிய அச்சு படங்கள்
தயாரிப்பாளர்கள்: ராஜா சேகர்.எம், ஜீவன்.கே, ஐ.பி. கார்த்திகேயன்
இயக்குனர்: ஹேமாம்பர் ஜஸ்தி