பிரபல நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக நடிகர் அர்ஜுன் மீது வழக்கு..! இணையத்தில் திடிக்கிடும் சம்பவம்..!

arjun-2

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் பிரபலமானது எனவோ கன்னட திரைப்படத்தில் மூலம்தான்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அர்ஜுன் மீது நீடு புகார் கொடுத்தது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தான் அர்ஜுனுடன் நிபுணர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய அனுமதி இன்றி அர்ஜுன் தன்னை திடீரென கட்டி அணைத்து உள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த புகாரை கண்ட நடிகர் அர்ஜுன் நான் இதுவரை 70 நடிகைகளுடன் திரைப்படத்தில் நடித்துள்ளேன் ஆனால் இதுவரை எந்த ஒரு நடிகையும் என்னை பார்த்து இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியது கிடையாது. அந்தவகையில் இந்நிலையில் எழுந்த  இந்த குற்றச்சாட்டை ஆனது தமிழ் கன்னடம் தெலுங்கு என பழமொழி ரசிகர்களையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுமட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டுகளையும் நடிகர் அர்ஜுன் மீது அவர் வைத்துள்ளார் இதனடிப்படையில் கடந்த மூன்றாண்டுகளாக காவல்துறை அதிகாரிகள் விசாரிப்பின் மூலமாக அர்ஜுனுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

arjun-2
arjun-2

இதனைத்தொடர்ந்து இந்த மீடு புகார் பற்றி போலீஸ் அதிகாரிகள் மிக தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்து உள்ளார்கள் அதனைத் தொடர்ந்து அந்த நடிகையை நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள் அப்பொழுது இவர் அங்கு வராததன் காரணமாகவும் அர்ஜுன் மீது எந்த ஒரு குற்றமும் கிடையாது என இந்த புகார் ரத்து செய்யப்பட்டு விட்டது.