விஜயகாந்த் – ராதிகா கல்யாணத்தை நிறுத்திய கேப்டன் நண்பர்கள்..! அப்படி என்னதான் சொன்னார்கள் தெரியுமா.?

vijayakanth
vijayakanth

சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் படங்களில் நடிக்கும் பொழுது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் காதல் வரை சென்று கடைசியில் கல்யாணம் ஆகாமல் பிரிந்து விடுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடிகர் விஜயகாந்த்க்கும் நடந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

விஜயகாந்த் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தார் இந்த நிலையில் தான் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நடிகை ராதிகா ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

அதிலும் குறிப்பாக நடிகர் விஜயகாந்த் உடன் நீதியின் மறுபக்கம் என்ற படத்தில் இணைந்தனர். அதன் பிறகு இந்த ஜோடி 10 படங்களில் சேர்ந்து நடித்தனர் அப்பொழுது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு காதலிக்க ஆரம்பித்தனர். கிராமத்து ஆளாக இருந்த விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக மாடனாக மாற்றினார்.

அதற்கு ஏற்றார் போல விஜயகாந்த் கிராமத்து கதைகளை தவிர்த்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜயகாந்தை மாற்றி வந்தார் நடிகை ராதிகா.. வெகு விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருந்தனர்.

ஆனால் விஜயகாந்தின் நண்பர்கள் நடிகை ராதிகா உனக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் ஜாதகத்தில் இருப்பதாக கூறி கல்யாணத்தை நிறுத்தியதாக ஒரே தகவல் கூறுகிறது. நடிகை ராதிகாவும் இந்த காதல் முறிவால் ரொம்ப மனமடைந்து போனாராம். அதன் பிறகு இவர்கள் இருவரும் தனக்கென ஒரு ரூட்டை பிடித்து பயணிக்க ஆரம்பித்தனர்.