captain vijaykanth latest news: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் கேப்டன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அனைவரும் இவரை கேப்டன் விஜயகாந்த் என அழைத்து வருகிறார்கள்.
இவர் திரை உலகில் முதன்முதலாக வில்லனாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது தேமுதிக கட்சியின் தலைவராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவருக்கு 67 வயதா விரும்பினாலும் தற்போது கூட குழந்தையைப் போல தான் நடந்து கொள்கிறாராம் அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் மட்டும்தான் நடிப்பாராம் வேறு எந்த மொழியிலும் நடிக்க மாட்டாராம்.
அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் தமிழ் திரைப்படங்கள் பொதுவாக பொதுமக்கள் நலன் கருதியும் போலீஸ் அதிகாரியாக இவர் இருப்பது போன்றும் தான் கதாபாத்திரம் இருக்கும். மேலும் இவர் முன்னாள் நடிகர் சங்க தலைவரும் ஆவார். பொதுவாக திரை உலகில் தன்னை கேலி செய்த அனைவரது முகத்திலும் கரியைப் பூச வேண்டும் என அயராது பாடுபட்ட நமது நடிகர் தற்போது சினிமா பக்கமே திரும்பாமல் அரசியலில் புகுந்து மக்களுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்து விட்டார்.
பொதுவாக விஜயகாந்த் சாதாரண மனுஷனுக்கு தான் சாகடிக்கும் இந்த நரசிம்மன் அப்பத்தா கரண்ட் ஷாக் அடிக்கும் எனக் கூறிக் கொண்டிருந்த நமது கேப்டனுக்கு தற்போது உடல்நலக்குறைவின் காரணமாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். என்னதான் அயல்நாடு சென்று சிகிச்சை பெற்றாலும் இதுவரை அவருடைய நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் வெகு காலமாக பிரச்சாரத்தில் ஈடு படாமல் இருந்த நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் பிரச்சாரத்தில் பேச ஆரம்பித்துவிட்டார் அப்பொழுது தன்னுடைய மனைவி கூறியதை மெல்ல மெல்ல தன்னுடைய தொண்டர்களிடம் திரும்பி பேசி உள்ளார்.
Rewind 😒 https://t.co/5SjdejXMyM pic.twitter.com/HFAJcNTzUq
— World Behind My Wall🔥 (@fidonomics) February 17, 2021
இந்நிலையில் கடைசியில் தனது தொண்டர்களிடம் மழை வருவது போல இருக்கிறது அனைவரும் பார்த்து வீட்டுக்கு போங்க என ஆக பேசியுள்ளார் இவ்வாறு அவர் பேசியதை தற்போது ரசிகர்கள் மிக பிரபலமாகி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசிய நமது தலைவரா இது என பலரும் இந்த வீடியோவை பார்த்து வியந்து உள்ளார்கள்.