பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரியலா கலந்து கொண்ட நிகழ்ச்சி.! வைரலாகும் புகைப்படம்

cabrila

பல நடிகைகள் தங்களது க்யூட்டான மற்றும் கவர்ச்சியானா புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் ரசிகர்கள் மனதை தனது அன்பால் ஈர்த்தவர் நடிகை கேப்ரியலா.

இவர் 3, அப்பா போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேப்ரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் 102வது நாளில் 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் தைரியமானவர் என்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

cabrila
cabrila