நடிச்சதே ஒரே ஒரு படம் தான்.! அதற்குள் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஸ் நடத்திய ஷங்கரின் மகள்.! வைரலாகும் வீடியோ..

shankar
shankar

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சங்கர் இவரை அனைவரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைப்பார்கள். ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு சீன் பிரமாண்டமாக வைத்துவிடுவார் அதிலும் குறிப்பாக பாடல் காட்சிக்கு தான் இவர் அதிகமாக செலவு செய்வார். படத்தின் பட்ஜெட்டில் பாதி பட்ஜெட் பாடலுக்காக தான் செலவு செய்வார்.

இதனால்தான் இவரை பிரமாண்ட இயக்குனர் என்று கூறி வருகிறார்கள் இந்த நிலையில் இவர் தற்போது இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இவருக்கு சங்கர் என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தை  முத்தையா அவர்கள் இயக்கியிருந்தார்.

தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் பட்டித் தோட்டம் எங்கும் மிகவும் பிரபலமடைந்து விட்டார் இவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாகிவிட்டது. விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிதி ஷங்கர் அடிக்கடி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளார் அதன் மூலம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பார்வை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இவர் அடிக்கடி முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட்  நடத்தி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அப்படி பதிவிடுவதன் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் முன்னணி நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு ஃபோட்டோ ஷூட்  வீடியோ ஒன்றை சமீபத்தில் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவில் கண்கலாலியே ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அதிதி சங்கர் இந்த வீடியோ சமீபத்தில்  வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..