தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் தான் பிரியாமணி இவர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டாத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது.
இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததால் இவருக்கு பல பிரபலங்களும் தேசிய விருது கிடைக்கும் என கூறி வந்தார்கள் அவர்கள் சொன்னது போலவே இவர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்று விட்டார் மீண்டும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இருந்தாலும் இவருக்கு குடும்ப கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்து வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பிரியாமணி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் தெலுங்கில் இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டது இதனைத்தொடர்ந்து தமிழில் மீண்டும் எப்பொழுது நடிக்க வருவார் என பலரும் காத்திருந்த நிலையில் தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்,தெலுங்கு என படு பிஸியாக சினிமாவில் நடித்து வரும் இவர் சமீபகாலமாகவே சமூக வலைதள பக்கங்களிலும் மிக ஆக்டிவாக இருக்கிறார் ஆம் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது ஜாக்கெட் போட்டுக்கொண்டு இவர் குடும்பப் பெண்ணாக மாறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களைப் பார்க்கத்தான் நாங்கள் இத்தனை நாளா காத்திருந்தோம் என இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.