சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல.. எங்கே மாராப்பு.. புடவையில் பிரகிடா வெளியிட்ட கிளிக்ஸ்..

Brigida Saga
Brigida Saga

Brigida Saga : நடிகை பிரகிடாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை பிரகிடா ஆஹா கல்யாணம் என்ற  தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் அடைந்தவர். இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் இரவின் நிழல்  திரைப்படத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்ற வந்த பிரகீடாவிற்கு பார்த்திபன் கதாநாயகி வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார்.

இரவின் நிழல் திரைப்படத்தில் பல சர்ச்சைகள் எழுந்தது அதை அனைத்தையும் சமாளித்து பிரகீடா தற்பொழுது சினிமாவில் ஜொலிப்பதற்கு ஆயத்தம் ஆகிவிட்டார் அந்த வகையில் தற்பொழுது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga
Brigida Saga