Brigida Saga : திறமையானவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னேற முடியும் என்பதற்கு உதாரணம் பிரிகிடா. இவர் குறும்படங்களில் நடித்து பின் படிப்படியாக முன்னேறி தற்போது வெள்ளி திரையில் பிரபலமடைந்துள்ளார்.
பிரிகிடா முதலில் அவளோடு அவன் என்னும் குறும்படத்தில் நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கண் பேசும் வார்த்தைகள், தோள் கொண்டு, என் கண்ணோடு போன்ற குறும்படங்களில் நடித்து வந்த இவர் ஆஹா கல்யாணம் வெப் சீரியஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அதன் பிறகு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி துறையில் நுழைந்தார்.
முதலில் அயோக்கியா படத்தில் நடித்து அசத்தினார் அதன் பிறகு வாய்ப்புகள் எட்டிப் பார்த்தன அந்த வகையில் விஜயின் மாஸ்டர், வேலன் போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த 2022 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார்
நடிகை பிரிகிடா கைவசம் ஒரு தெலுங்கு படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் பிரிகிடாசோசியல் மீடியா பக்கத்திலும் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அதுபோல நடிகை பிரிகிடா சமீபத்தில் கருப்பு கலர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எந்த டிரஸ் போட்டாலும் அழகாக இருக்கும் இது சூப்பர் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.