அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இளம் நடிகை அனிகா. இப்படம் 2015-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் அனிகா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத்தொடர்ந்து அஜித் நடித்து வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக மீண்டும் நடித்து தனது திறமையை நிரூபித்து இருந்தார் அனிதா. சினிமா துறையில் இவரது நடிப்பை பற்றி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இவர் 2010ஆம் ஆண்டு கதை தொடருன்னு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாளம் ,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார்.
தற்பொழுது அனிகா அவர்களுக்கு 15 வயது ஆகி உள்ளது.இந்த நிலையில் இவர் போட்டோஷூட்டில் ஈடுபட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். வயது முதிர்ந்த நடிகை போல கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு உள்ளார். சமூகவலைதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
#AnikhaSurendran ? pic.twitter.com/IYtEmKnXj2
— The Dark Knight (@Stormbreakar) March 3, 2020
Dazzling beauty anikha @Anikh_Surendran wow pic.twitter.com/yFutSjpuR0
— Arun hybrid (@hybrid1999ga) May 10, 2018