பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் சீசன் நடைபெற்று வருகிறது.இதில் போட்டியாளராக பங்கேற்று வரும் பிரபலங்கள் பலர் தற்போது சினிமாவில் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்டி அடைந்து சினிமாவில் பிரபலம் அடைந்து வருகின்றனர் அந்த வகையில் கடந்த ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பிரபலமடைந்த நபர்கள் கவின் மற்றும் லாஸ்லியா தான் மக்களிடம் அந்த அளவிற்கு வரவேற்பு பெற்ற நபர்களாக இவர்கள் மட்டுமே விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவின் பிக்பாஸ் வீட்டில் வந்ததிலிருந்தே காதல் மன்னனாக வலம் வந்து ரசிகர்கள் மனதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் லாஸ்லியா காதலித்து வருவதை உணர்ந்த அவரது தந்தை காதலுக்கு முட்டுக்கட்டை போட்டார் இதனால் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் பேசவில்லை அதுமட்டுமல்லாமல் வெளியேறிய பிறகும் தற்போது வரை பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டு மற்றொரு போட்டியாளர் தான் வனிதா.இவர் மக்களிடையே வெறும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் கவின் லாஸ்லியா இன்னும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என திடீரென ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். இந்த செய்தியை யூடியூப் சேனல் ஒன்றில் கூறி உள்ளார் அதுமட்டுமில்லாமல் குவித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் பிக்பாஸ் மற்றொரு போட்டியாளரான ரேஷ்மா வனிதா ஆகிய இருவரும் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலைப் பற்றி பேசினார்.
இப்போது இவர்கள் இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர் கவின் அவர்கள் தற்பொழுது என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுபோல பிளாக் அவர்கள் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் யுடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மற்றொரு படமும் கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுபோன்ற வனிதா கூறியதே மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.