அப்பாசாமி நீ நடிச்ச வரைக்கும் போதும்..! ரஜினியை படம் நடிக்க வேண்டாம் என கெஞ்சும் முதலாளிகள்..!

valimai
valimai

இந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும் சூப்பர் ஸ்டார் எனவும் கொண்டாடப்படுபவர் தான் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில்  வெளியாவதன் காரணமாக இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது

அந்தவகையில் ஆரம்பத்தில் மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த நமது ரஜினிகாந்த் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரும் அளவு ரசிகர்களை கவரவில்லை என்பதுதான் உண்மை அந்தவகையில் இத்திரைப்படம் முதல் நான்கு நாட்களில் மட்டும் வசூல் செய்த நிலையில் பிறகு குறைந்துவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் முதல் நான்கு நாட்களில் திரையில் திரைப்படம் பார்த்தது முழுக்க முழுக்க ரஜினியின் ரசிகர்கள் மட்டும் தான் அந்த வகையில் அவர்களுக்கு ரஜினி எப்படி திரைப்படம் நடித்திருந்தாலும் அது நன்றாக தான் இருக்கும் என சில மீடியாக்கள் கூறி வருகிறது.

அந்தவகையில் வேற்று மாநிலங்களில் இவர் திரைப்படமானது சொல்லும்படி வரவேற்ப்பை கொடுக்கவில்லை அந்த வகையில் சமீபத்தில் உள்ள நடிகர்களில்  ரஜினி திரைப்படம் மட்டும்தான் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில்  வெளியாகி வருகிறது.

அந்தவகையில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் இவருடைய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெறுவது வழக்கம் தான் ஆனால் தற்போது அண்ணாத்த படம் அந்த மொழிகளில் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது பொதுவாக ரஜினி திரைப்படம் பிறமொழிகள் 50 கோடி வசூல் செய்யும் நிலையில் தற்போது 10 கோடியை கூட தாண்டவில்லை என படம் போட்ட முதலாளிகள் கதறி வருகிறார்கள்.

அந்த வகையில் ரஜினியிடம் கொஞ்சம் சொல்லுங்கள் இனிமேல் நீங்கள் திரைப்படம் நடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் அப்படி இல்லையேல் உங்களுக்கு மார்க்கெட் இல்லாத விஷயம் ரெடியாகி விடும் ஆகையால் இத்துடன் நீங்கள் திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகிக் கொள்வது நல்லது என கூறியுள்ளார்கள்.