actress gossips : பிரபல நடிகை ஒருவர் பிரைட் நடிகர் திரைப்படத்தில் நடிக்க வந்தார் ஆனால் அந்த நடிகை ஏற்கனவே புலி நடிகரை காதலித்து வந்தார். தற்பொழுது அந்த புலி நடிகரை கழட்டி விட்டு மாடல் ஒரு வருடுன் டேட்டிங் இல் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஆனால் அந்தப் புலி நடிகர் டூ பீஸ் நடிகையின் செயலால் ரொம்பவே காண்டாகி விட்டார்.
அது மட்டும் இல்லாமல் புதிதாக வந்த மாடல் அவருக்கும் டேக்கா கொடுத்துவிட்டு சொகுசு தீவில் பிரபல நடிகை உடன் மஜாவாக இருந்து வருகிறாராம். ஆனால் இதற்குப் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. பொதுவாக அந்த இளம் நடிகைக்கு ஆண்களை கண்டாலே ஆகாதாம் எப்பொழுதும் தன்னுடைய ஹாலிடேவை கொண்டாட யாராவது ஒரு தோழியையோ அல்லது நடிகையையோ கூட அழைத்துச் சென்று விடுவாராம்.
அப்படித்தான் இந்த முறை அந்த நடிகையின் வலையில் பாம்பு நடிகை சிக்கிக்கொண்டார் ஆனால் பாம்பு நடிகைக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அப்படி இருக்கும் நிலையில் எதற்காக இந்த நடிகையுடன் ஜோடி போட்டு சுத்தி கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் பாம்பு நடிகை ஆரம்பத்தில் இருந்து ஒரு மாதிரியான கேரக்டர் தான், ஆனால் அந்தத் தொழிலதிபரை தான் அவர் திருமணம் செய்து கொண்டார்.
ஒருவேளை அந்த தொழிலதிப வரை கழட்டி விட்டு வந்து விட்டாரா என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனாலும் இப்படி அந்த இளம் நடிகையின்சர்ச்சைகள் சுற்றி வந்தாலும் பட வாய்ப்பு மட்டும் குறைந்த பாடு இல்லை ஆனால் அந்தப் பாம்பு நடிகையோ இவரிடம் ஒட்டி கொண்டு இருந்தால் துணை நடிகையாவது சில திரைப்படங்களில் நடித்து விடலாம் என்பதற்காக ஜாலியாக டூர் வந்துள்ளார்.
நட்புக்காக என்ன வேணாலும் செய்வேன்.. ரஜினி நடித்த “தளபதி” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?
மத்தபடி எதுவும் கிடையாது என்றாலும் எதற்காக ஹாலிடேவை இவர்கள் இருவரும் காதலர்களை கழட்டி விட்டு இங்கே வந்துள்ளார்கள் ஏன் என்ற கேள்வியும் பலரின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது அதுமட்டுமில்லாமல் சுற்றுலா சென்றுள்ள இவர்கள் கட்டுப்பிடித்துக் கொண்டு உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.