கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் கவரால் உடலை மறைத்துக் கொண்ட பிந்துமாதவி.! வைரலாகும் புகைப்படங்கள்

bindhu-madhavi-tamil360newz
bindhu-madhavi-tamil360newz

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் இருந்தாலும் புதுமுக நடிகைகள் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன,  சினிமாவின் மோகம் நாளுக்கு நாள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன,  அதனால் பலரும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

என்னதான் நடிப்பதில் ஆர்வம் காட்டினாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்பு காணாமல் போன நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள், அதேபோல் சில படங்களில் நடித்துவிட்டு பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.நடிகை பிந்துமாதவி தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்தார், இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை, கடைசியாக இவர் நடித்த திரைப்படம் ஜாக்சன் துரை அந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அலவிற்கு பட வாய்ப்பும் அமையவில்லை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்து விடலாம் என கனவு கண்டார் ஆனால் பிக்பாஸில் கலந்து கொண்ட பலருக்கு பட வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

சமூக வலைத்தளத்தில் பல நடிகைகள் பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுகிறார் ஆனால் இவர் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை இந்த நிலையில் நானும் இருக்கேன் என கூறுவதுபோல் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படம் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.