தமிழ் சினிமாவில் சமீப கால வரும் படங்களை ரசிகர்கள் பார்த்து தனது கருத்துக்களை சொல்கிறார்களோ இல்லையோ யூட்யூபில் விமர்சகர்கள் பலரும் சினிமா உலகில் வருகின்ற படங்களுக்கு ரிவ்யூ கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் பல யூடியூப் விமர்சகர்களில் படத்திற்கு நல்ல விமர்சனமும் கேட்டார்.
விமர்சனமும் கொடுத்து வருகின்றனர் எப்பொழுதாவது ஒரு படத்தை கழுவி ஊற்றினால் பரவாயில்லை எல்லா படத்தையும் தாறுமாறாக கழுவி ஊற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவர் ப்ளூ சட்டை மாறன் இவர் இதுவரை எல்லா திரைப்படங்களையும் படத்தை பார்த்துவிட்டு அல்லது யாரையாவது சொல்வதைக் கேட்டு படத்தை கண்டமேனிக்கு கலாய்ப்பது மற்றும் கழுவி உற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவரை விமர்சிப்பது மட்டுமல்லாமல் அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இவரை திட்டி தீர்த்தான் வருகின்றனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அண்மையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தையும் கழுவி ஊற்றியுள்ளனர்.
மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையும் நன்றாகவே நடத்தி வருகிறது அப்படத்தை பார்த்த பிரபலங்கள் கூட நல்லதொரு பதிவை வெளியிட்டு வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பார்த்து விட்டு தாறுமாறாக விமர்சித்தார்.
இதனை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு படத்தை பார்த்துவிட்டு நீங்கள் ரிவ்யூ செல்லுங்கள் அதை விட்டுவிட்டு யாரோ சொல்வதைக் கேட்டு படத்தை ரிவ்யூ பண்ணுவது போல் இருக்கிறது எனக் கூறி கலாய்த்த வீடியோ இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிம்பு ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வருகின்றனர்.