பான்பிராக்கை வாயில் போட்டு மென்று பிளீச் பிளீச் என துப்பிவிடுவார்கள்.! பொன்னியின் செல்வன் படத்தை மோசமாக விமர்சித்த ப்ளு சட்டைமாறன்..

ponniyin--selvan-movie
ponniyin--selvan-movie

பொதுவாக எந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளி வந்தாலும் அதனை விமர்சிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது பிரபல விமர்சகரான புளு சட்டை மாறன் பான் ப்ராக் போட்டு காரி துப்பிடுவான் என பொன்னியின் செல்வன் படத்தை வறுத்து எடுத்து முட்டு பாய்சை கதற விட்டுள்ளார்.

அதாவது கல்கி எழுதிய தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக எடுத்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர்கள், இசைகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

மேலும் இந்த படத்தினை மணிரத்தினம் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது முக்கியமாக இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். மேலும் இவர்களை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபுதேவா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வந்தது மேலும் இந்த படத்திற்க்கு ஏராளமான சர்ச்சைகளும் இருந்து வந்த நிலையில் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்பதை கூறி வந்தனர். இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது மணிரத்தினம் தான் பெரிய டைரக்டர் தமிழர்கள் படத்தை பிரைட் ஆப் தமிழ் சினிமா என்று கூறி வருகின்றனர்.

இந்த படத்தை வடக்கன்ஸிடம் இந்த படத்தை விற்பனைக்காக கொண்டு சென்றாள் இதெல்லாம் ஒரு படமா.? என்று பான்பிராக்கை வாயில் போட்டு மென்று பிளீச்  பிளீச் எனக்காரி துப்பி விடுவார்கள் இது தெரியாம நீங்க அனைவரும் முட்டுக் கொடுத்து வருகின்றனர். இந்த படத்தை எடுத் ஓனரமாவே தமிழ்நாட்டில் 10 நாட்கள் தான் படம் எடுத்தோம் மத்ததெல்லாம் தெலுங்கு பகுதியில்தான் எடுத்தோம் இது ஒரு தெலுங்கு சினிமா என்று கூறியுள்ளார். ஆனால் இது கூட தெரியாமல் படத்தை பார்த்துவிட்டு அனைவரும் புகழாரம் சூட்டில் வருவதாக முழு சட்டை மாறன் கழுவி ஊற்றியுள்ளார்.