தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அன்றிலிருந்து இன்றுவரை நம்பர் ஒன் இடத்தில் இருப்பது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நமது நடிகை முதன் முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார் பின்னர் நாளடைவில் இவருடைய நடிப்பு திறனையும் அழகான நடை பாவனை என அனைத்தையும் பார்த்த இயக்குனர்கள் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தன்னுடைய பழைய இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு தற்போது புதுமுக இயக்குனர்களுடன் திரைப்படம் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது மட்டுமில்லாமல் தற்போது அவர் திரைப்படங்களும் மெகா ஹிட் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நமது நடிகர் 72-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பல்வேறு ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் அவருடைய ரசிகர்கள் நள்ளிரவில் 12 மணிக்கு போயஸ் கார்டன் ரஜினி வீட்டு முன்பு கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்தால் அங்கு ரஜினிக்கு என்ற மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருந்தது போல் இருப்பது மட்டுமில்லாமல் அவர் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாட உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இதோ சமீபத்தில் வெளிவந்த ரஜினி வீட்டின் புகைப்படம்.