சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிந்துமாதவி இவர் தமிழில் 2009 ஆம் ஆண்டு பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானது தெலுங்கு திரைப்படத்தில் தான்.
தமிழில் வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் கடைசியாக இவர் கழுகு இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். பின்பு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
எப்பொழுதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிந்து மாதவி அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் ஆனால் இவர் அதிகமான கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட மாட்டார் ஆனால் இந்த முறை மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இது போல் உடை அணிய வேண்டாம் என அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.