பல வருடங்களுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தன் பில்லா இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சரியான ஜெனிலியாவும் சத்திய நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தை ரீமேக்காக எடுத்த தல அஜித் கடந்த 2007ம் ஆண்டு நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மற்றும் நமிதா ஆகிய இருவரும் நடித்திருந்தார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நயன்தாரா கொடுத்த கதாபாத்திரத்தை மிக சிறந்த கதாபாத்திரம் என்று அதன் காரணமாக அவருடைய ரேஞ்சே மாறிவிட்டது.
அதுமட்டுமல்லாமல் தல அஜித் நடித்த பில்லா திரைப்படமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ஒரே நாளில் ரிலீசானது மேலும் தற்போது தல அஜித் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அப்டேட்டுகள் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் வலிமை அப்டேட் வருகிறதோ இல்லையோ என தனது மனதை தேற்றிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மறுபடியும் பில்லா திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை பற்றி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கிறது.
தற்போது வெளிவந்த செய்தி என்னவென்றால் பில்லா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தேர்வு செய்ய பட்டது விஜய் பட நடிகையாம். அவர் வேறு யாரும் கிடையாது விஜயுடன் நெஞ்சிநிலே திரைப்படத்தில் நடித்த இஷா கோபிகர் என்பவர்தான் நடிகை இருந்தாராம்.
இவ்வாறு அவர் இந்தி திரைப்படத்தில் ரொம்ப பிசியாக இருந்ததால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இவர் இதற்கு முன்பாகவே தமிழில் என் சுவாச காற்றே ஜோடி நரசிம்மா போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ஐலம் திரைப்படத்தில் கூட தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
ஆனால் உண்மையாக சொல்லப்போனால் ஈஷா கேட்ட சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க அதன் காரணமாகத்தான் இந்த திரைப்படத்தில் அவர் நடிக்காமல் போய்விட்டாராம். அதன் பிறகுதான் நயன்தாரா இந்த திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்தார் நயன்தாரா ஆரம்பத்தில் நடித்த அனைத்து திரைப்படமே படு தோல்வி அடைந்தது.
இவ்வாறு பில்லா திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பானது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது இதற்காக தனது உடல் எடையை குறைத்துவிட்டு எமனாக மாறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார் நடிகை நயன்தாரா. தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.