தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல ஹிட்டான திரைப்படங்கள் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து மிகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று தான் பில்லா.
இத்திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் தல அஜித் அவர்களை வைத்து இயக்கியிருந்தார்.இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. அதுமட்டுமல்லாமல் தல அஜித் அவர்களுக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது இத்திரைப்படம் என்று கூட நாம் கூறலாம்.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியை கண்ட காரணத்தினால் மீண்டும் இரண்டாவது பாகம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.அந்த வகையில் இத்திரைப்படம் வெளியாகி தற்போது ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது #9YearsOfBilla2 என்ற ஹேஷ்டேக் உருவாக்கி தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நாட்டாமை திரைப்படத்தில் நடித்து இருக்கும் பட நடிகை பில்லா படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
இந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வலம் வருகிறது.அதாவது கடந்த 1994ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் அவர்களது இயக்கத்தில் வெளியான நாட்டாமை என்ற திரைப்படத்தில் கவுண்டமணி அவர்களுக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியின் போது பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிச்சர் சாப்பிடும் காமெடிக்கு அளவே இல்லை.
அந்த காட்சியில் வரும் பெண்னை பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுமட்டுமல்லாமல் இவர் நாட்டாமை திரைப்படத்திற்குப் பின்னர் லிங்கா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சேதுபதி ஐபிஎஸ், நம்ம அண்ணாச்சி என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் பில்லா-2 திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.ஆனால் யாரும் நம்பவில்லை. இதனை அனைவரும் நம்பும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பில்லா 2 திரைப்படத்தில் நடித்து இருந்த ஒரு சில காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.